“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

கருவளர்ச்சியின் நிலைகள்

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம்


رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ    رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:
விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு அதற்கு உருவமளித்துஅதற்குச்  செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.
பிறகு அந்த வானவர், ''இறைவா! இது ஆணாபெண்ணா?'' என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், ''இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)''என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.
பிறகு அவர், ''இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?'' என்று கேட்கிறார். அப்போது உம்மு டைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்துவிட்டுப் பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லைகுறைப்பதுமில்லை.
அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அசீத் (ரலி)  நூல் : முஸ்லிம் (5147)
மேற்கண்ட ஹதீஸில் விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்தி இரண்டு நாட்கள் கழிந்த பின்னர்தான் அதற்கு உருவம்செவிப்புலன்,பார்வைப் புலன்அது ஆணாபெண்ணா போன்றவைகள் தீர்மானிக்கப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள விசயங்களை நவீன விஞ்ஞானம் உண்மைப்படுத்தியுள்ளது. எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் நபியவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாக இது உண்மையான இறைவன் புறத்திலிருந்து கூறப்பட்ட வார்த்தைகள்தான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதைப் போல் நாற்பத்த்தியிரண்டு நாட்களுக்குப் பிறகுதான் கருவில் செவிப்புலன்பார்வைப்புலன்,மற்றும் ஆண் பெண் இனப் பகுப்பு போன்றவை நடைபெறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் 42 வது நாளில் அதாவது 7 வது வாரத்தில் முதலில் செவிப்புலன் உண்டாவதாக குறிப்பிடுகிறார்கள்.
நவீன விஞ்ஞானமும் 7 வது வாரத்தில் தான் செவிப்புலன் உண்டாகிறது என்றே குறிப்பிடுகிறது.  இதனை படத்தில் காணலாம்.


நபி (ஸல்அவர்கள் செவிப்புலனிற்கு அடுத்து பார்வைப் புலன்உண்டாதவாக குறிப்பிடுகிறார்கள்நவீன விஞ்ஞானமும் 8 வதுவாரத்தில் தான் பார்வைப் புலன் உண்டாவதாக குறிப்பிடுகிறதுஇதனைப்படத்தில்  


நபி (ஸல்) அவர்கள் 42 வது நாளிற்குப் பிறகுதான் ஆண் பெண் பகுப்பு நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதைத்தான் விஞ்ஞானமும் உறுதிப் படுத்துகிறது.
பின்வரும் படங்களில் அவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆண் குழந்தை இன உறுப்புகளின் வளர்ச்சி
Week 6 (later)—Male   (6 வது வாரம்)




A crucial event that determines whether the embryo will develop into a male or female occurs in the second half of week six.

If the Y chromosome is present in the embryo's cells, a gene within the short arm of the chromosome called SRY will turn on, initiating a chemical chain reaction that will turn on other genes and stimulate the production of male hormones. If the X chromosome is present, or if the SRY gene is missing from the Y chromosome, the embryo will develop into a female via mechanisms that are not fully understood.

Note: SRY stands for sex-determining region of the Y chromosome.


Week 8—Male (வது வாரம்)


The primitive sex cords, now called testis cords, have grown over the past few weeks, extending into the surrounding tissue. The cords now fuse together to form a network that will later connect the Wolffian duct to the developing testes.

Cells in the area secrete hormones, including testosterone. The hormones cause the degeneration of the Mullerian duct (which will continue to develop in the female) and the external genitalia to develop into a penis. The hormones also signal other areas throughout the body to develop male characteristics.
Week 9—Male  (9 வது வாரம்)


Male characteristics begin to appear in the genitalia.

Over the next few weeks, the edges of the urethral groove will fuse to form the urethra, the labioscrotal area will fuse to form the scrotum, and the phallus will enlarge and elongate.


Week 16—Male (16 வது வாரம்)



The testes cords, which contain the germ cells, are now connected to the Wolffian duct. Much later, during puberty, the germ cells will differentiate into sperm. After puberty, the testes will produce 300 million sperm daily.

பெண் இன உறுப்பின் வளர்ச்சி
Week 8—Female ((வது வாரம்)




The primitive sex cords in the female embryo are degenerating.

At the same time, cortical sex cords are beginning to form.


Week 9—Female ((வது வாரம் )


Female characteristics begin to appear in the genitalia.
The phallus stops growing. Over the next few weeks, it will develop into the clitoris. Also, the labioscrotal area does not fuse (as is will with a male); the folds of skin within this area will become the lips of the vagina.


Week 10—Female  (வது வாரம்)


The primary sex cords continue to disappear, while the cortical cords continue to extend and grow larger. As they do so, they incorporate the primitive germ cells that earlier migrated from the yolk sac.

The Mullerian ducts continue to grow. Later, they will differentiate into the uterus, the upper vagina and the oviducts, which will connect the


Week 16—Female ((16 வது வாரம்)


The cortical cords begin to break up into isolated cell clusters. The cords surround the primitive germ cells, forming ovarian follicles.

The follicles replicate through mitosis, producing millions of copies. However, by the time of birth, many of the follicles will have degenerated, leaving about two million. These remaining follicles will enlarge to form the primitive eggs cells. No new egg cells will be produced after birth.

(proof  : http://www.pbs.org/wgbh/nova/gender/dete_nf05.html )

No comments:

Post a Comment